Join Prof. Nihal Perera, Emeritus Professor of Urban Development at the Ball State University, USA and architect Sumedha Kelegama to discuss approaches to community housing in Sri Lanka, with a special focus on the Mahaweli Towns built as part of the Mahaweli Development Project in Sri Lanka.
This Gallery Talk has been curated as part of the Public Programmes of the exhibition ‘88 Acres: The Watapuluwa Housing Scheme by Minnette De Silva’, on view until 7 July 2024.
This Gallery Talk will be held online on Zoom.
ඇමරිකා එක්සත් ජනපදයේ බෝල් ස්ටේට් විශ්ව විද්යාලයේ ධුරාන්විත මහාචාර්යවරයෙකු වන මහාචාර්ය නිහාල් පෙරේරා සහ වාස්තු විද්යාඥ සුමේධ කැලේගම සමග එක්ව ශ්රී ලංකාවේ ප්රජා නිවාසකරණය සඳහා සමකාලීන ප්රවේශ පිළිබඳව සාකච්ඡා කරන්න. මෙහිදී මහවැලි සංවර්ධන ව්යාපෘතියේ කොටසක් ලෙස නිම වුණු මහවැලි නගර පිළිබඳව විශේෂයෙන් කථා කෙරෙයි.
මෙම ගැලරි කතාව 2024 ජූලි 7 දක්වා නැරඹීමට ඇති ‘අක්කර 88: මිනෙට් ද සිල්වා විසින් කළ වටපුළුව නිවාස යෝජනා ක්රමය’ ප්රදර්ශනයේ මහජන වැඩසටහන්වල කොටසක් වෙයි.
මෙම ගැලරි කතාව මාර්ගගත ක්රමයට Zoom හරහා පැවැත්වේ.
அமெரிக்காவின் பால் ஸ்டேட் பல்கலைகழகத்தின் நகர மேம்பாட்டு பேராசிரியரான பேராசிரியர் நிஹால் பெரேரா மற்றும் கட்டிடக் கலைஞர் சுமேதா கெலேகமவுடன் இணைந்து அவர்கள் இலங்கையின் மகாவலி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மகாவலி நகரங்களைப் பற்றி சமூக வீட்டுத்திட்டங்கள் தலைப்பின் கீழ் கலந்துரையாடுவதில் இணைந்து கொள்ளுங்கள்.
7 ஜூலை 2024 வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள ‘88 ஏக்கர்கள்: மினெட் டி சில்வாவின் வடபுழுவ வீட்டுத் திட்டம்’ கண்காட்சியின் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த கலரி உரையாடல் வழங்கப்படுகிறது.
இந்த கலரி உரையாடல் Zoom ஆன்லைனில் நடைபெறும்.