Free

Thirumurai Kanda Chozhan - Bommalattam திருமுறை கண்ட சோழன் - பொம்மலாட்டம்

Event Information

Share this event

Date and Time

Location

Location

Umar Pulavar Tamil Language Centre Auditorium உமர் புலவர் தமிழ் மொழி நிலையம் அரங்கம்

1 Beatty Road பீட்டி சாலை

Singapore சிங்கப்பூர், 209943

Singapore

View Map

Event description

Description

Please note: We are nearing a full booking. In case you receive a 'Join Waitlist' message, you may want to consider booking our additional ticketed show here: https://www.eventbrite.com/e/thirumurai-kanda-chozhan-bommalattam-special-show-tickets-58415833330?ref=estw

In association with Sri Murugan Sangeetha Bommalatta Sabha, Kumbakonam, we bring you the story of the great king Raja Raja Chozhan of 10th century, who recovered manuscripts of Tamil litreture hidden in the secret chamber of the natarajar temple at chidambaram near thanjavur, enacted through traditional Indian wooden puppetry, along with LIVE orchestra.

Please note: As the seats are limited, we seek your support to reserve seat only if you will attend for sure. If you book and later find you are unable to attend, please cancel your seats by email. Only 2 seats max. per booking; If you need more, use a different email ID. Please note that tickets have to be collected before 7PM at the venue on the date of performance; else seats will be allocated to gatecrashers.

Donations are welcome through remittance to SYAMA - DBS current account 0119017368. You can also support us via the donation box at the ticket collection counter. Food stall is available at venue before and after event.

Like us on facebook to get updates on the show and stand a chance to win free upgrade to priority seating! https://www.facebook.com/SYAMA/



இந்திய கலைகளில் தொன்மையான பாவை கூத்து (பொம்மலாட்டம் ), மர பொம்மைகளை வைத்து பாடல், வசனம் மற்றும் இசையுடன் நடத்தப்படுகிறது.

இந்தியாவிலேயே பல தலைமுறைகளால் நடத்தப்பட்ட பொம்மலாட்டம் இப்போது மிகவும் நலிந்து, 4-5 குடும்பங்களிடம் மட்டுமே இருக்கிறது. புராண இதிஹாச கதைகளை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் முக்கியமான விழா காலங்களில் இவர்கள் அரங்கேற்றுவார்கள்.

சிங்கப்பூரில் 12 ஏப்ரல் வெள்ளி 7:30 மணிக்கு சியாமாவின் ஏற்பாட்டில் 'திருமுறை கண்ட சோழன்' என்ற தலைப்பில் தமிழுக்கு தொண்டு செய்த ராஜ ராஜ சோழன் கதையை பார்க்க போகிறீர்கள். இந்தியாவின் தஞ்சாவூரிலிருந்து வரும் கலைஞர்கள் நம் மாணவர்களுடன் இணைந்து இந்த நிகைழ்ச்சியினை படைப்பார்கள். ஒரு வார பயிற்சியின் இறுதியில் படைக்கப்படும் இந்த நிகைழ்ச்சியை 300க்கு மேற்பட்ட மக்கள் சிங்கப்பூரில் முதல் முறையாக கண்டு களிக்கலாம்.

சியாமா

ஆகஸ்ட் 2000 ஆண்டு கர்னாடக இசை பயிலும் சிங்கப்பூரின் சில இளைஞர்கள் இணைந்து நிகைழ்ச்சிகள் படைக்க ஆரம்பித்தனர். பின்னர் 2004ம் ஆண்டு 'சியாமா' முறைப்படி நிறுவப்பட்டது. கடந்த 15 வருடங்களில் சியாமா சிங்கப்பூர் கலை விழா, எஸ்பிளனேடு மியூசிக் box மற்றும் கலாஉட்சவம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளது. தமிழ் மொழி பண்பாட்டு கழகத்துடன் இனணந்து கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ச்சிகள் படைத்து கொண்டு இருக்கிறது சியாமா .

உங்கள் கவனத்திற்கு: இருக்கைகள் குறைவாக இருப்பதால் உங்களுக்கு தேவைப்படும் இருக்கைகளை மட்டும் பதிவு செய்யுங்கள். ஒரு மின்னியல் முகவரிக்கு 2 இருக்கைகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். நிகழ்ச்சி அன்று 7 மணிக்குள் அரங்கிற்க்கு வந்து நுழைவுசீட்டுகளை பெற வேண்டும். நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்; அந்த இருக்கைகளை மற்றவர்களுக்கு அளிக்க முடியும்.

உங்கள் நன்கொடைகளை SYAMA - DBS current account 0119017368 க்கு அனுப்ப கேட்டுக்கொள்கின்றோம். அல்லது நிகழ்ச்சி அன்று வரவேற்பு இடத்தில உங்கள் நன்கொடைகளை செலுத்தலாம். அரங்கத்தில் உணவு அங்காடிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

நிகழ்ச்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள் https://www.facebook.com/SYAMA/
Share with friends

Date and Time

Location

Umar Pulavar Tamil Language Centre Auditorium உமர் புலவர் தமிழ் மொழி நிலையம் அரங்கம்

1 Beatty Road பீட்டி சாலை

Singapore சிங்கப்பூர், 209943

Singapore

View Map

Save This Event

Event Saved