Free

The Art Space Programme Series – Kavimaalai Poetry on Nature

Event Information

Share this event

Date and Time

Location

Location

Level 5, Imagination Room

National Library Building

100 Victoria Street

Singapore, 188064

Singapore

View Map

Event description

Description

The Art Space Programme Series – Kavimaalai Poetry on Nature

Kavimaalai comprises a group of literary enthusiasts who gather monthly to read out their original poems about a particular topic. Join them this month as they present poems related to nature in conjunction with the display Impressions of Nature.

Saturday, 31 August 2019
6.30 pm to 9.00 pm
Level 5, Imagination Room
National Library Building

Free admission. Register now via https://go.gov.sg/art-space-kavimaalai

This programme will be conducted in Tamil.

About the organisation:
Kavimaalai Singapore was established 20 years ago with the aim of nurturing a love for poetry and to publish poetry books in Singapore. Kavimaalai has conducted over 230 monthly meetings and produced more than 130 poetry books over the years. To garner a greater interest in poetry and expand its reach, the group runs annual workshops and competitions for students as well as gives out a range of awards such as Best Poetry Book of the Year and Best Young Poet of the Year. Kavimaalai has also recently produced Six Songs for Singapore as its gift to Bicentennial Celebration.
-----

இயற்கை என்ற தலைப்பில் கவிமாலையின் கவிதைகள்

கவிமாலை நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுகூடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசிப்பர். இம்மாதம் இயற்கை என்ற தலைப்பில் அவர்களின் கவிதைகளைக் கேட்கலாம்.

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2019
6.30 pm to 9 pm
தளம் 5, இமாஜினேஷன் அறை
தேசிய நூலகக் கட்டடம்

அனுமதி இலவசம்.

கவிமாலை பற்றி
20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழியில் கவிதை ஆற்றலை வளர்க்கவும், தமிழ்க் கவிஞர்களை உருவாக்கவும் எண்ணித் தொடங்கப்பட்டதுதான் கவிமாலை. இதுவரை 230 மாதாந்திர நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 130 கவிதை புத்தகங்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் தமிழ்மொழித் திறனை வளர்க்க வருடாந்திர பட்டறைகளும் போட்டிகளும் நடத்தி சிறந்த கவிதைப் புத்தகம், சிறந்த இளங்கவிஞர் ஆகிய பட்டங்களும் வளங்குகின்றனர். ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்குக் "கணையாழி" விருது கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் சிங்கப்பூரின் 200ஆவது விழாவிற்காக "கவிதையும் கானமும்" என்ற தலைப்பில் ஆறு பாடல்களை வெளியிட்டுள்ளனர். 30 சிங்கப்பூர்க் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை "வரலாறும் வரிகளும்" என்ற காணொளிப்படமாக இணயத்தில் ஆவணப் படுத்தியுள்ளனர். கவிமாலைக் கவிஞர்களின் சிறந்த வரிகளை "முத்திரை வரிகள்' என்று சமூக ஊடங்களில் கவிமாலை வெளியிட்டது. இதை 2019 வாசிப்பு விழாவுக்காக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து "VIBRANT VERSES" என்ற தொடராக சமூக ஊடங்களில் கவிமாலை வெளியிட்டிருக்கிறது.

Share with friends

Date and Time

Location

Level 5, Imagination Room

National Library Building

100 Victoria Street

Singapore, 188064

Singapore

View Map

Save This Event

Event Saved