Free

KONGU KUDUMBHA VIZHA 2017

Event Information

Share this event

Date and Time

Location

Location

Copthorne Hotel Effingham Gatwick

West Park Road

Copthorne

RH10 3EU

United Kingdom

View Map

Event description

Description

அனைத்து கொங்கு சொந்தங்களுக்கும் வணக்கம்,

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இரண்டாவது UK கொங்கு குடும்ப விழா வருகிற ஏப்ரல் 30, 2017 அன்று நடைபெற இருக்கிறது. அனைவரும் தங்கள் குடும்பத்துடன் தவறாமல் கலந்துகொண்டு விழாவினை சிறப்பாக நிறைவேற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வருடம் அனைத்து லைட்டிங், DJ மற்றும் சவுண்ட் சிஸ்டம் எல்லாம் professional கம்பெனி மூலமாக மிக சிறப்பாக ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. மேலும் மேடைக்குப் பின்புறம் full width advanced interactive LED வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Entry fee :

குழந்தைகள் (under 5 yrs ) - Free
குழந்தைகள் (5 yrs - 16 yrs) - £ 10.00
பெரியவர்கள் - £ 35.00

Bank Transfer details :
(Please use your EventBrite order number as reference for payment)

Account Name : UK KONGU NANBARGAL ORGANISATION
Sort Code : 201815
Account no : 90165506


விழா நடைபெறும் நேரம் மற்றும் இடம் :

காலை 9:30 முதல் மாலை 7:00 வரை

Copthorne Hotel
Effingham Park
West Sussex
RH10 3EU
Phone : 01342 348888


நன்றி அன்புடன்
விழா குழு

Share with friends

Date and Time

Location

Copthorne Hotel Effingham Gatwick

West Park Road

Copthorne

RH10 3EU

United Kingdom

View Map

Save This Event

Event Saved