பிரம்மோற்சவ விழா - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஆலயம்

Event Information

Share this event

Date and Time

Location

Location

Narasimman Swamy Kovil Street

Narasimma Swamy kovil

oldpet

Krishnagiri, Tamil Nadu 635001

India

View Map

Event description
35-ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழ சித்திரை 28ம் தேதி முதல் வைகாசி 09ம் தேதி நடைபெறும்.

About this Event

35-ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழ

சித்திரை 28ம் தேதி முதல் வைகாசி 09ம் தேதி நடைபெறும்.

தினமும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வரஇருக்கின்றார்.

மே 18ம் தேதி அன்று கோவிலின் பிரசித்தி பெற்ற #வெண்கல_ திருத்தேர் காலை 08 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு மாலை 8:00 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு வந்து அடைகிறார் உற்சவ மூர்த்தியான பெருமாள்.

அனைவரும் வாரீர்! லக்ஷ்மி நரசிம்மரின் அருளை பெற்று நலமுடன் வாழ்வீர்!!!

Date and Time

Location

Narasimman Swamy Kovil Street

Narasimma Swamy kovil

oldpet

Krishnagiri, Tamil Nadu 635001

India

View Map

Save This Event

Event Saved